இந்தியா - பாக்,. இடையே கிரிக்கெட் வேணாம்னா, இதுவும் வேணாம்.. அக்தர் காட்டம் Feb 18, 2020 1267 இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே ...